சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசப்ப

pacappa · வினையெச்சம்

1
பசலை அடைய
become yellow

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசப்ப (pacappa), வினையெச்சம், 'become yellow'. ஐங்குறுநூறு 8; அகநானூறு 4; கலித்தொகை 3; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசப்ப. Retrieved 26 Jul 2026.
Browse ஐங்குறுநூறு