குறுந்தொகை 331
16 words cited from this poem, ordered by line.
ஆரிடை
aritai · வரி 1
difficult path
கழை
kazhai · வரி 1
bamboo
திரங்கிய
tirankiya · வரி 1
wilted
தொலைய
tolaiya · வரி 2
ruining
கடறு
kataru · வரி 3
forest
கூட்டுண்ணும்
kuttunnum · வரி 3
eating together
மறவர்
maravar · வரி 3
warriors
இறப்பர்
irappar · வரி 5
he will pass
வடி
vati · வரி 5
tiny green mangoes
பைங்கால்
painkal · வரி 6
verdant trunks
மாஅத்து
maattu · வரி 6
of mango trees, of a mango tree
நன்மா
nanma · வரி 7
fine horses
பசந்து
pacantu · வரி 7
became yellow
பசப்ப
pacappa · வரி 7
become yellow
தரற்கு
tararku · வரி 8
to bring
நம்மினும்
namminum · வரி 8
more than us