சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசிபடு

pacipatu · பெயரெச்சம்

1
பசி தங்கிய, பசி பொருந்திய
with hunger
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

பசிபடு மருங்குலை கசிபு கைதொழாஅக் காணலென் கொல் என வினவினை வரூஉம் பாண!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசிபடு (pacipatu), பெயரெச்சம், 'with hunger'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசிபடு. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு