சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசுங்கண் கருனை

pacunkan karunai

1
பசிய துண்டுகளாகிய பொரியல்
fresh pieces of poriyal
ஒருசொல் hapax — appears once in the corpus

பெரும் செய் நெல்லின் கொக்கு உகிர் நிமிரல் பசுங்கண் கருனைச் சூட்டொடு மாந்த

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசுங்கண் கருனை (pacunkan karunai), 'fresh pieces of poriyal'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசுங்கண் கருனை. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு