சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசும்புறம்

pacumpuram · பண்புத்தொகை

1
பசுமையான புறம்
fresh side, yellow side
பண்புத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

முற்றா மஞ்சள் பசும்புறம் கடுப்பச் சுற்றிய பிணர சூழ் கழி இறவின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசும்புறம் (pacumpuram), பண்புத்தொகை, 'fresh side, yellow side'. நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசும்புறம். Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை