நற்றிணை 101
25 words cited from this poem, ordered by line.
பசும்புறம்
pacumpuram · வரி 1
fresh side, yellow side
மஞ்சள்
mancal · வரி 1
turmeric
முற்றா
murra · வரி 1
not mature
இறவின்
iravin · வரி 2
of shrimp, of prawns
சுற்றிய
curriya · வரி 2
surrounded, around
பிணர
pinara · வரி 2
being rough
உணங்கு
unanku · வரி 3
dried
உய்த்து
uyttu · வரி 4
taking
பரப்பும்
parappum · வரி 4
spreading
புன்னை
punnai · வரி 4
punnai tree, Laurel Tree, Mast wood Tree, Calophyllum inophyllum
உருவின
uruvina · வரி 5
they have the shapes
நணி
nani · வரி 5
close, nearby
பாக்கமும்
pakkamum · வரி 5
the seashore town
அளிதோ
alito · வரி 6
pitiful, pitiable
தீர்ந்து
tirntu · வரி 6
without
அகன்ற
akanra · வரி 7
wide
அகன்ற அல்குல்
akanra alkul · வரி 7
a woman with wide loins, wide loins
அமை
amai · வரி 7
having, suiting
நுசுப்பின்
nucuppin · வரி 7
with a waist
பரதவர்
paratavar · வரி 8
Fishermen
மீன்
min · வரி 8
fish
ஊங்கு
unku · வரி 9
moving back and forth
காணா
kana · வரி 9
seen
காணாது
kanatu · வரி 9
not seeing
மான்
man · வரி 9
deer