சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசும்பூண் கிள்ளி வளவன்

pacumpun killi valavan

1
பசிய அணிகலன்களை அணிந்த சோழ மன்னன் கிள்ளி வளவன்
Chozha king Killi Valavan
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒள் எரி புரையும் உருகெழு பசும்பூண் கிள்ளி வளவற் படர்குவை ஆயின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசும்பூண் கிள்ளி வளவன் (pacumpun killi valavan), 'Chozha king Killi Valavan'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசும்பூண் கிள்ளி வளவன். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு