சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பசும்பூண் பொறையன்

pacumpun poraiyan

1
பசிய அணிகலன்களை அணிந்த சேர மன்னன்
a Chera king wearing new ornaments
ஒருசொல் hapax — appears once in the corpus

வென்வேல் மறமிகு தானைப் பசும்பூண் பொறையன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பசும்பூண் பொறையன் (pacumpun poraiyan), 'a Chera king wearing new ornaments'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பசும்பூண் பொறையன். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு