பச்சூன்
paccun · பசுமை + ஊன் பச்சூன் எனப் புணர்ந்தது
1
பசுமையான ஊன், பசுமையான இறைச்சி
fresh meat
2
பசுமையான தசை
fresh flesh
பசுமை + ஊன் பச்சூன் எனப் புணர்ந்ததுஎங்கெல்லாம் · where this word lives
Scholar tools
பச்சூன் (paccun), பசுமை + ஊன் பச்சூன் எனப் புணர்ந்தது, 'fresh meat'. நற்றிணை 3; அகநானூறு 1; ஐங்குறுநூறு 1; புறநானூறு 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பச்சூன். Retrieved 26 Jul 2026.