சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பச்சையொடு

paccaiyotu

1
தோலுடன்
with leather
ஒருசொல் hapax — appears once in the corpus

புகழ் வினைப் பொலிந்த பச்சையொடு தேம் பெய்து, அமிழ்து பொதிந்து இலிற்றும் அடங்கு புரி நரம்பின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பச்சையொடு (paccaiyotu), 'with leather'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பச்சையொடு. Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை