சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்தர

patartara · வினையெச்சம்

1
செல்ல
leaving
வினையெச்சம்
2
ஓடி வர
came running

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்தர (patartara), வினையெச்சம், 'leaving'. அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்தர. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு