சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்தலின்

patartalin · வினையெச்சம்

1
பரவுவதால்
due to spreading
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நோன் சிலை எருத்தத்து இரீஇ இடந்தொறும் படர்தலின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்தலின் (patartalin), வினையெச்சம், 'due to spreading'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்தலின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு