சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்தலும்

patartalum · தொழிற்பெயர், உம்மை சிறப்பும்மை

1
செல்லுதலும்
going
தொழிற்பெயர், உம்மை சிறப்பும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

ஒரு நிலைப் பகைப் புலம் படர்தலும் உரியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்தலும் (patartalum), தொழிற்பெயர், உம்மை சிறப்பும்மை, 'going'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்தலும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு