சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படர்ந்தனை

patarntanai · வினையெச்சமுற்று

1
நீ நினைந்து
you thinking
வினையெச்சமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

இடன் உடைப் பேரியாழ் பாலை பண்ணிப் படர்ந்தனை செல்லும் முதுவாய் இரவல!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படர்ந்தனை (patarntanai), வினையெச்சமுற்று, 'you thinking'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படர்ந்தனை. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து