சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதிற்றுப்பத்து 66

38 words cited from this poem, ordered by line.

பழுனிய
pazhuniya · வரி 1
aged
இடனுடை
itanutai · வரி 2
with space
இடன்
itan · வரி 2
place, space
பாலை
palai · வரி 2
Palai melody
பேரியாழ்
periyazh · வரி 2
big lute
இரவல
iravala · வரி 3
oh you who comes in need
படர்ந்தனை
patarntanai · வரி 3
you thinking
ஒன்றுமொழிந்து
onrumozhintu · வரி 4
uttering truths
குழூஉ
kuzhuu · வரி 5
group
ததைய
tataiya · வரி 5
to be crushed
நூறி
nuri · வரி 5
ruined, ruining
பிணம்
pinam · வரி 6
dead body
புறம்பெற்ற
puramperra · வரி 6
seeing the backs of those running
களிற்றொடு
kalirrotu · வரி 7
with male elephants, with a male elephant
நெல்லின்
nellin · வரி 7
having rice paddy, with rice paddy
அம்பண அளவை
ampana alavai · வரி 8
measuring bowl
விரிந்து
virintu · வரி 8
spreading
கறுத்தோர்
karuttor · வரி 9
those who are angry
நல்கும்
nalkum · வரி 9
gives
பதம்
patam · வரி 9
food
தகைப்பின்
takaippin · வரி 10
with an army battalion, with an army unit
கடுக்கும்
katukkum · வரி 11
being like, similar
சிமை
cimai · வரி 11
mountain peak
எஃகின்
ehkin · வரி 12
having spears
எழுதரும்
ezhutarum · வரி 12
rising, rising up
மிசைத்து
micaittu · வரி 12
rising
போந்தொடு
pontotu · வரி 14
with palmyra tree fronds
போர்படு
porpatu · வரி 14
appearing in battle
மள்ளர்
mallar · வரி 14
warriors
வாகை
vakai · வரி 15
Sirissa Tree, Albizia lebbeck
பறவை
paravai · வரி 16
bird, birds
முல்லை
mullai · வரி 16
jasmine flower
கடத்திடை
katattitai · வரி 17
in the forest in the wasteland
கடத்து
katattu · வரி 17
in the forest in the forest
பிடவின்
pitavin · வரி 17
of pidavam plants
பளிங்கு
palinku · வரி 18
marble
முரம்பின்
murampin · வரி 18
in the raised land
பெறூஉம்
peruum · வரி 19
it gets, she gets, he gets, they get