சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படலத்து

patalattu

1
கூட்டில்
on the structure
ஒருசொல் hapax — appears once in the corpus

இலங்கு மணி மிடைந்த பசும் பொன் படலத்து அவிர் இழை தைஇ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படலத்து (patalattu), 'on the structure'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படலத்து. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து