படாஅகை
pataakai · அளபெடை
1
கொடி, வெற்றிக்கோடி என்னும் பொருளில் வந்தது
flag, implies victory flag
அளபெடைஒருசொல் hapax — appears once in the corpus
கண்ணஞ்சா ஏற்றை விடாஅது நீ கொள்குவை ஆயின், படாஅகை ஈன்றன ஆயமகள் தோள்
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
படாஅகை (pataakai), அளபெடை, 'flag, implies victory flag'. கலித்தொகை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படாஅகை. Retrieved 26 Jul 2026.