சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படாஅமை

pataamai · அளபெடை

1
துயிலாமை
unable to sleep
அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

என் உண்கண் படாஅமை செய்தான்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படாஅமை (pataamai), அளபெடை, 'unable to sleep'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படாஅமை. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை