சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படாஅல்

pataal · முன்னிலை ஒருமை வினைமுற்று, அளபெடை

1
செல்லாதே
do not go
முன்னிலை ஒருமை வினைமுற்று, அளபெடை
ஒருசொல் hapax — appears once in the corpus

அலமரல் ஆயமொடு யாங்கணும் படாஅல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படாஅல் (pataal), முன்னிலை ஒருமை வினைமுற்று, அளபெடை, 'do not go'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படாஅல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு