சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படிந்தும்

patintum · உம்மை எண்ணும்மை

1
குளித்தும்
and bathing
உம்மை எண்ணும்மை
ஒருசொல் hapax — appears once in the corpus

புனல் படிந்தும் அலவன் ஆட்டியும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படிந்தும் (patintum), உம்மை எண்ணும்மை, 'and bathing'. பட்டினப்பாலை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படிந்தும். Retrieved 26 Jul 2026.
Browse பட்டினப்பாலை