சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படிமையான்

patimaiyan · வினையெச்சம்

1
தவ ஒழுக்கத்தால்
due to penances
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

தெய்வமும் யாவதும் தவம் உடையோர்க்கு என வேறுபடு நனந்தலைப் பெயரக் கூறினை பெரும, நின் படிமையானே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படிமையான் (patimaiyan), வினையெச்சம், 'due to penances'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படிமையான். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து