சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படியா

patiya · எதிர்மறை வினையெச்சம்

1
படியாவாய், தாழாவாய்
not lying down
எதிர்மறை வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் பிடித் தொழுதியொடு பெருங்கயம் படியா

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படியா (patiya), எதிர்மறை வினையெச்சம், 'not lying down'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படியா. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு