சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படில்

patil

1
நுழைந்தால்
if entered
ஒருசொல் hapax — appears once in the corpus

உயிர் செகுக்கும் பாம்பும் அவைப் படில் உய்யும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படில் (patil), 'if entered'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படில். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை