சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படிவத்தான்

pativattan · வினையெச்சம்

1
தவ ஒழுக்கத்தால்
due to penances
வினையெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீ மை அற்ற படிவத்தான் மறுத்தரல் ஒல்வதோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படிவத்தான் (pativattan), வினையெச்சம், 'due to penances'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படிவத்தான். Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை