படுகிளி
patukili
1
தினையை தின்னும் பொருட்டு வீழும் கிளிகள்
parrots that come to seize millet, marauding parrots
எங்கெல்லாம் · where this word lives
Scholar tools
படுகிளி (patukili), 'parrots that come to seize millet, marauding parrots'. குறுந்தொகை 3; அகநானூறு 2; ஐங்குறுநூறு 2; நற்றிணை 1.
Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுகிளி. Retrieved 26 Jul 2026.