அகநானூறு 32
54 words cited from this poem, ordered by line.
ஏனல்
enal · வரி 1
millet
நெருநல்
nerunal · வரி 1
yesterday
ஒளிர்வரும்
olirvarum · வரி 2
emits brightness, is shining
பூணன்
punan · வரி 2
a man wearing jewels
உறழ்கொள
urazhkola · வரி 3
differing
புரவலன்
puravalan · வரி 3
a benefactor
பணி
pani · வரி 4
humble
பணிமொழி
panimozhi · வரி 4
humble words
பயிற்றி
payirri · வரி 4
uttering
மாக்களின்
makkalin · வரி 4
like people
கிளி
kili · வரி 5
parrot
தினை
tinai · வரி 5
millet, Paspalum scrobiculatum
படுகிளி
patukili · வரி 5
parrots that come to seize millet, marauding parrots
பன்மாண்
panman · வரி 5
many times
குளிர்
kulir · வரி 6
a veenai–like parrot–chasing gadget that was made with bamboo
தட்டை
tattai · வரி 6
parrot–chasing bamboo implement
புடையா
putaiya · வரி 6
hitting
சூரரமகளிரின்
curaramakalirin · வரி 7
like celestial women
அணங்கியோய்
anankiyoy · வரி 8
oh woman who causes distress
உண்கு
unku · வரி 8
I will enjoy
பணை
panai · வரி 8
bamboo
யாரை
yarai · வரி 8
who are you
யாரையோ
yaraiyo · வரி 8
who are you
அதற்கொண்டு
atarkontu · வரி 9
since then
சிறுபுறம்
cirupuram · வரி 9
nape
இகு
iku · வரி 10
falling down, pouring down
ஞெகிழ்பு
nekizhpu · வரி 10
softened
மண்ணின்
mannin · வரி 10
like sand
அறிதல்
arital · வரி 11
knowing
ஆர்கலி
arkali · வரி 11
flood
கடிய
katiya · வரி 12
harsh
விடாஅ
vitaa · வரி 12
released
ஒரீஇ
orii · வரி 13
moving away
பிணையின்
pinaiyin · வரி 13
like a doe
மான்
man · வரி 13
deer
வெரூஉம்
veruum · வரி 13
it fears, they fear, fearing
தகைமையின்
takaimaiyin · வரி 14
due to the nature
பிறை
pirai · வரி 14
crescent moon
அல்லாந்து
allantu · வரி 15
saddened
சொல்ல
colla · வரி 15
to tell
வல்லிற்றும்
vallirrum · வரி 15
with strength
களிற்றின்
kalirrin · வரி 16
like a male elephant
பெயர்ந்தோன்
peyarnton · வரி 16
he went
சென்மோ
cenmo · வரி 17
let us go, we will go
தோலா
tola · வரி 17
not failing
கிழமை
kizhamai · வரி 18
right, privilege
தனக்கு
tanakku · வரி 18
to oneself, for oneself
அறியான்
ariyan · வரி 19
he does not know
ஆதலும்
atalum · வரி 19
becoming
ஏசற்று
ecarru · வரி 19
saddened
புறனிலை
puranilai · வரி 20
standing behind
முயலும்
muyalum · வரி 20
makes an effort, making effort, trying
அங்கணாளனை
ankanalanai · வரி 21
the man who is generous
நகுகம்
nakukam · வரி 21
let us laugh