சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுசுனை

patucunai

1
இயற்கையாக உள்ள சுனை, பொருந்திய சுனை
natural spring
ஒருசொல் hapax — appears once in the corpus

பல்லிதழ் நீலம் படுசுனைக் குற்றும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுசுனை (patucunai), 'natural spring'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுசுனை. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு