சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுத்தல்

patuttal · தொழிற்பெயர்

1
செய்தல்
doing
தொழிற்பெயர்

மறி கொலைப்படுத்தல் வேண்டி, வெறிபுரி ஏதில் வேலன்

2
படுத்தல்
lying

மார்பு உறப் படுத்தல் மரீஇய கண்ணே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுத்தல் (patuttal), தொழிற்பெயர், 'doing'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுத்தல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு