சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுமலை

patumalai

1
படுமலைப் பாலைப் பண், பாலைப்பண் பன்னிரண்டனுள் ஒன்று
Padumalai tune, one of the twelve palai tunes

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுமலை (patumalai), 'Padumalai tune, one of the twelve palai tunes'. நற்றிணை 1; குறுந்தொகை 1; புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுமலை. Retrieved 26 Jul 2026.
Browse நற்றிணை