சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுமாரி

patumari · வினைத்தொகை

1
வீழ்கின்ற மழை
falling rain
வினைத்தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

நெடுநீர நிறை கயத்துப் படுமாரித் துளி போல

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுமாரி (patumari), வினைத்தொகை, 'falling rain'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுமாரி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு