சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுவழி

patuvazhi

1
நடக்கும் முறை
manner of happening
ஒருசொல் hapax — appears once in the corpus

இடுக ஒன்றோ! சுடுக ஒன்றோ! படுவழிப் படுக, இப் புகழ் வெய்யோன் தலையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுவழி (patuvazhi), 'manner of happening'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுவழி. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு