சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படுவின்

patuvin

1
குளங்களையுடைய
having ponds
ஒருசொல் hapax — appears once in the corpus

மணி நீர்ப் வைப்பு மதிலொடு பெயரிய பனி நீர்ப் படுவின் பட்டினம் படரின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படுவின் (patuvin), 'having ponds'. சிறுபாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படுவின். Retrieved 26 Jul 2026.
Browse சிறுபாணாற்றுப்படை