சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படைத்திசினோர்

pataitticinor · வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்

1
கொடுப்பவர்கள்
those who give
வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல்
ஒருசொல் hapax — appears once in the corpus

நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு உடம்பும் உயிரும் படைத்திசினோரே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படைத்திசினோர் (pataitticinor), வினையாலணையும் பெயர், சின் படர்க்கையின்கண் வந்த இடைச்சொல், 'those who give'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படைத்திசினோர். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு