சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படையின்

pataiyin · இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது

1
படையைப் போன்று
like an army
இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது
ஒருசொல் hapax — appears once in the corpus

ஆரியர் படையின் உடைக என் நேர் இறை முன் கை வீங்கிய வளையே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படையின் (pataiyin), இன் ஐந்தாம் வேற்றுமை உருபு, ஒப்புப்பொருளில் வந்தது, 'like an army'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படையின். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு