சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

படைவழி

pataivazhi

1
படையிடத்து
in the army
ஒருசொல் hapax — appears once in the corpus

எஃகு உடை வலத்தர் நின் படைவழி வாழ்நர்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

படைவழி (pataivazhi), 'in the army'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. படைவழி. Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து