சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டன

pattana

1
தங்கின
they stayed
2
அகப்பட்ட
got caught
3
அடைந்தன
they have attained
4
இறந்தன
they died

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டன (pattana), 'they stayed'. புறநானூறு 2; அகநானூறு 1; கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டன. Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு