சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டின

pattina

1
கடற்கரை ஊரின்
of a seashore town
ஒருசொல் hapax — appears once in the corpus

முத்த வார்மணல் பொற்கழங்கு ஆடும் பட்டின மருங்கின் அசையின்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டின (pattina), 'of a seashore town'. பெரும்பாணாற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டின. Retrieved 26 Jul 2026.
Browse பெரும்பாணாற்றுப்படை