சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டீமோ

pattimo

1
மறையாதே
do not hide
ஒருசொல் hapax — appears once in the corpus

நல்கா ஒருவனை நாடி யான் கொள்வனை பல் கதிர் சாம்பிப் பகல் ஒழியப் பட்டீமோ, செல் கதிர் ஞாயிறே நீ!

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டீமோ (pattimo), 'do not hide'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டீமோ. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை