சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பட்டுழி

pattuzhi · பட்டு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying place

1
சென்ற இடம்
the place she went
பட்டு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying place
ஒருசொல் hapax — appears once in the corpus

பட்டுழி அறியாது, பாகனைத் தேரொடும் விட்டு அவள் வரல் நோக்கி விருந்து ஏற்றுக்கொள நின்றாய்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பட்டுழி (pattuzhi), பட்டு + உழி, உழி – ஏழாம் வேற்றுமை உருபு, locative case in the seventh, a word ending signifying place, 'the place she went'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பட்டுழி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை