சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணித்த

panitta · பெயரெச்சம்

1
பணியச் செய்த
controlled
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

அள்ளனைப் பணித்த அதியன்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணித்த (panitta), பெயரெச்சம், 'controlled'. அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணித்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு