சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணியார்

paniyar

1
பணியாதவர்கள், அடங்க மறுப்பவர்கள்
those who refuse to submit
ஒருசொல் hapax — appears once in the corpus

பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணியார் (paniyar), 'those who refuse to submit'. மதுரைக்காஞ்சி 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணியார். Retrieved 26 Jul 2026.
Browse மதுரைக்காஞ்சி