சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பணைத்த

panaitta · பெயரெச்சம்

1
பருத்த
thick
பெயரெச்சம்
2
தவறிய
missed
3
வளைந்து சென்ற
went curved

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பணைத்த (panaitta), பெயரெச்சம், 'thick'. அகநானூறு 1; நற்றிணை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பணைத்த. Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு