சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பண்டைய

pantaiya · பலவின்பால் குறிப்பு வினைமுற்று

1
முந்தைய
those in the past
பலவின்பால் குறிப்பு வினைமுற்று
ஒருசொல் hapax — appears once in the corpus

பண்டைய அல்ல நின் பொய்ச் சூள்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பண்டைய (pantaiya), பலவின்பால் குறிப்பு வினைமுற்று, 'those in the past'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பண்டைய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை