சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதம்படுதல்

patampatutal

1
நிலைமையை அடைதல்
ஒருசொல் hapax — appears once in the corpus

விசும்பு தளி பொழிந்து வெம்மை நீங்கித் தண் பதம்படுதல் செல்க

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பதம்படுதல் (patampatutal). அகநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பதம்படுதல். Retrieved 26 Jul 2026.
Browse அகநானூறு