சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பதைப்பன்ன

pataippanna · அன்ன – உவம உருபு

1
துடித்தாற்போன்று
like the suffering
அன்ன – உவம உருபு
ஒருசொல் hapax — appears once in the corpus

பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பதைப்பன்ன (pataippanna), அன்ன – உவம உருபு, 'like the suffering'. முல்லைப்பாட்டு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பதைப்பன்ன. Retrieved 26 Jul 2026.
Browse முல்லைப்பாட்டு