சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனம்போந்தை

panampontai · இருபெயரொட்டுப் பண்புத் தொகை

1
பனை மரம்
palymyra tree
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
ஒருசொல் hapax — appears once in the corpus

இரும் பனம் போந்தைத் தோடும் கருஞ்சினை அர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனம்போந்தை (panampontai), இருபெயரொட்டுப் பண்புத் தொகை, 'palymyra tree'. பொருநராற்றுப்படை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனம்போந்தை. Retrieved 26 Jul 2026.
Browse பொருநராற்றுப்படை