சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனிய

paniya

1
கண்ணீருடன்
with tears
ஒருசொல் hapax — appears once in the corpus

பனிய கண்படல் ஒல்லா படர்கூர்கிற்பாள் மன்னோ

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனிய (paniya), 'with tears'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனிய. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை