சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனிற்றும்

panirrum · பெயரெச்சம்

1
தூவுகின்ற
spraying
பெயரெச்சம்
ஒருசொல் hapax — appears once in the corpus

குருதி பனிற்றும் புலவுக் களத்தோனே

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனிற்றும் (panirrum), பெயரெச்சம், 'spraying'. பதிற்றுப்பத்து 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனிற்றும். Retrieved 26 Jul 2026.
Browse பதிற்றுப்பத்து