சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனைக்கொடியோனும்

panaikkotiyonum · உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

1
திருமாலின் அண்ணனான பலதேவனும், பலராமன்
and Baladevan who is the brother of Thirumal, Balaraman
உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர்

மணி மிடற்றோனும் ..... பனைக்கொடியோனும், Pura 58–14 – பால் நிற உருவின் பனைக்கொடியோனும் ..... நீல் நிற உருவின் நேமியோனும்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனைக்கொடியோனும் (panaikkotiyonum), உம்மை எண்ணும்மை, வினையாலணையும் பெயர், 'and Baladevan who is the brother of Thirumal, Balaraman'. புறநானூறு 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனைக்கொடியோனும். Retrieved 26 Jul 2026.
Browse புறநானூறு