சங்க இலக்கிய அகராதி Sangam Lexicon · Vaidehi Herbert

பனைக்கொடி

panaikkoti

1
திருமாலின் அண்ணனான பலதேவனின் பனைக் கொடி, பலராமன்
the palmyra palm flag of Baladevan who is the elder brother of Thirumal, Balaraman
ஒருசொல் hapax — appears once in the corpus

பனைக் கொடிப் பால் நிற வண்ணன் போல்

எங்கெல்லாம் · where this word lives

Scholar tools

பனைக்கொடி (panaikkoti), 'the palmyra palm flag of Baladevan who is the elder brother of Thirumal, Balaraman'. கலித்தொகை 1. Herbert, V. (2026). Sangam Lexicon, s.v. பனைக்கொடி. Retrieved 26 Jul 2026.
Browse கலித்தொகை